ஆரோக்கியம் - 1
#பசித்து உண்ட வரை #acidity #ulcer வந்ததில்லை. உட்கார்ந்து #சிறுநீர் கழித்த வரை #kidney_stone வந்ததில்லை. நடந்து சென்று மலம் கழித்த வரை #மலச்சிக்கல் இருந்ததில்லை. #இரவு 8 மணிக்குள் #உறங்கிய வரை #Gallbladder_stone #Liver_disorder வந்ததில்லை. சூரிய உதயத்திற்கு முன் எழுந்தவரை #Lung_disorder வந்ததில்லை. வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளித்த வரை #Osteoporosis #கண் பார்வை கோளாறுகள் வந்ததில்லை. தினமும் தலை குளித்து எண்ணெய் தேய்த்த வரை #Stroke #paralysis வந்ததில்லை. கூட்டுக் குடும்பமாக இருந்தவரை மன நோய்கள் வந்ததில்லை. ஒரே அறையில் குடும்பமே உறங்கிய வரை #Infertility #குழந்தையின்மை இருந்ததில்லை. இங்கு நமக்கு ஏற்பட்ட அனைத்து வியாதிகளுக்கும் காரணம் நம் வாழ்வியலில் ஏற்பட்ட காரணங்கள் தான் அடிப்படை. இதை சரி செய்யாமல் உணவையோ மருந்தையோ மாற்றுவதால் என்றுமே வியாதியின் ஆணிவேரை நீக்க இயலாது . பாரம்பரியம் நோக்கி திரும்புங்கள் ஆரோக்கியமாக வாழலாம்!